Job 11:1 in Tamil
அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:
Appozhuthu naagamaaththiyanaagiya soppaar pirathiyuththaramaaga:
Job 11:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் மறுமொழியாக:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான்.
Job 11:1 in English
- King James Version (KJV)
- Then answered Zophar the Naamathite, and said,
- World English Bible (WEB)
- Then Zophar, the Naamathite, answered,
- American Standard Version (ASV)
- Then answered Zophar the Naamathite, and said,
- Bible in Basic English (BBE)
- Then Zophar the Naamathite made answer and said,
- Darby Translation (DBY)
- And Zophar the Naamathite answered and said,
- Webster's Bible (WBS)
- Then answered Zophar the Naamathite, and said,
- Young's Literal Translation (YLT)
- And Zophar the Naamathite answereth and saith: —
Read in context
- 1அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:
- 2ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?
- 3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
Cross references
- Job 2:11 யோபு 2:11யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
- Job 20:1 யோபு 20:1அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.