Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 11:3 in Tamil

உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?

Ummudaiya veembuvaarththaigalukku manushar mavunamaayiruppaarkalo? neer pariyaasambannumbothu, oruvarum ummai vedkappaduththavaendaamo?

Download verse image

Job 11:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
Open Tamil Contemporary Version
உன் வீண்பேச்சு மனிதர்களின் வாயை அடக்குமோ? நீ கேலி செய்யும்போது யாரும் உன்னைக் கண்டிக்கமாட்டார்களோ?
Tamil Easy Reading Version
யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா? நீ நகைத்து பேசும்போது உன்னை எச்சரிக்க ஒருவருமில்லை என நினைக்கிறாயா?

Job 11:3 in English

King James Version (KJV)
Should thy lies make men hold their peace? and when thou mockest, shall no man make thee ashamed?
World English Bible (WEB)
Should your boastings make men hold their peace? When you mock, will no man make you ashamed?
American Standard Version (ASV)
Should thy boastings make men hold their peace? And when thou mockest, shall no man make thee ashamed?
Bible in Basic English (BBE)
Are your words of pride to make men keep quiet? and are you to make sport, with no one to put you to shame?
Darby Translation (DBY)
Should thy fictions make men hold their peace? and shouldest thou mock, and no one make [thee] ashamed?
Webster's Bible (WBS)
Should thy falsehoods make men hold their peace? and when thou mockest, shall no man make thee ashamed?
Young's Literal Translation (YLT)
Thy devices make men keep silent, Thou scornest, and none is causing blushing!

Read in context

  1. 1அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:
  2. 2ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?
  3. 3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
  4. 4என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
  5. 5ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து,
Read all of Job 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.