Job 10:22 in Tamil
நான் சற்று இளைப்பாறும்படிநீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.
Naan satru ilaippaarumbadineer ennaivittu oynthirum endraan.
Job 10:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- மரண இருள்சூழ்ந்த அந்நாட்டில் ஒழுங்கில்லை, ஒளியும் இருளாய்த் தோன்றும்.”
- Tamil Easy Reading Version
- யாரும் பார்க்கமுடியாத, இருளும் நிழல்களும் குழப்பமும் நிரம்பிய இடத்திற்கு நான் போகும் முன்பு, மிஞ்சியுள்ள சிலகாலத்தை நான் மகிழ்ந்திருக்க அனுமதியுங்கள். அங்கு ஒளியும் கூட இருளாகும்’” என்றான்.
Job 10:22 in English
- King James Version (KJV)
- A land of darkness, as darkness [itself; and] of the shadow of death, without any order, and [where] the light [is] as darkness.
- World English Bible (WEB)
- the land dark as midnight, of the shadow of death, without any order, where the light is as midnight.’”
- American Standard Version (ASV)
- The land dark as midnight, [The land] of the shadow of death, without any order, And where the light is as midnight.
- Bible in Basic English (BBE)
- A land of thick dark, without order, where the very light is dark.
- Darby Translation (DBY)
- A land of gloom, as darkness itself; of the shadow of death, without any order, where the light is as thick darkness.
- Webster's Bible (WBS)
- A land of darkness, as darkness [itself] ; [and] of the shades of death, without any order, and [where] the light [is] as darkness.
- Young's Literal Translation (YLT)
- A land of obscurity as thick darkness, Death-shade — and no order, And the shining [is] as thick darkness.'
Read in context
- 20என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
- 21காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ளதேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே,
- 22நான் சற்று இளைப்பாறும்படிநீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.
Cross references
- Psalm 88:12 சங்கீதம் 88:12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
- Luke 16:26 லூக்கா 16:26அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
- Jeremiah 2:6 எரேமியா 2:6என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
- Job 3:5 யோபு 3:5அந்தகாரமும் மரணஇருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
- Psalm 23:4 சங்கீதம் 23:4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
- Job 34:22 யோபு 34:22அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.
- Jeremiah 13:16 எரேமியா 13:16அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
- Job 38:17 யோபு 38:17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?
- Psalm 44:19 சங்கீதம் 44:19எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.