Job 20:1 in Tamil
அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:
Appozhuthu naagamaaththiyanaana soppaar pirathiyuththaramaaga:
Job 20:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக:
- Open Tamil Contemporary Version
- அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:
- Tamil Easy Reading Version
- அப்போது நாகமாவின் சோப்பார் பதிலாக:
Job 20:1 in English
- King James Version (KJV)
- Then answered Zophar the Naamathite, and said,
- World English Bible (WEB)
- Then Zophar the Naamathite answered,
- American Standard Version (ASV)
- Then answered Zophar the Naamathite, and said,
- Bible in Basic English (BBE)
- Then Zophar the Naamathite made answer and said,
- Darby Translation (DBY)
- And Zophar the Naamathite answered and said,
- Webster's Bible (WBS)
- Then answered Zophar the Naamathite, and said,
- Young's Literal Translation (YLT)
- And Zophar the Naamathite answereth and saith: —
Read in context
- 1அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:
- 2இதற்காக மறு உத்தரவு கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன்.
- 3நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
Cross references
- Job 2:11 யோபு 2:11யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
- Job 11:1 யோபு 11:1அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:
- Job 42:9 யோபு 42:9அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.