Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 11:8 in Tamil

அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?

Athu vaanabariyantham uyarnthathu; ummaal enna aagum? athu paathaalaththilum aazhamaanathu, neer ariyakkoodiyathu enna?

Download verse image

Job 11:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது வானம்வரை உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறிந்து கொள்வது என்ன?
Open Tamil Contemporary Version
அவை வானங்களைவிட உயரமானவை, உன்னால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்தின் ஆழங்களிலும் ஆழமானவை, உன்னால் எதை அறியமுடியும்?
Tamil Easy Reading Version
அது பரலோகத்திற்கும் உயர்ந்தது. மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது. அதுபற்றி நீர் அறியக்கூடுமோ?

Job 11:8 in English

King James Version (KJV)
[It is] as high as heaven; what canst thou do? deeper than hell; what canst thou know?
World English Bible (WEB)
They are high as heaven. What can you do? They are deeper than Sheol. What can you know?
American Standard Version (ASV)
It is high as heaven; what canst thou do? Deeper than Sheol; what canst thou know?
Bible in Basic English (BBE)
They are higher than heaven; what is there for you to do? deeper than the underworld, and outside your knowledge;
Darby Translation (DBY)
[It is as] the heights of heaven; what wilt thou do? deeper than Sheol; what canst thou know?
Webster's Bible (WBS)
[It is] as high as heaven; what canst thou do? deeper than hell; what canst thou know?
Young's Literal Translation (YLT)
Heights of the heavens! — what dost thou? Deeper than Sheol! — what knowest thou?

Read in context

  1. 6உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற் கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
  2. 7தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
  3. 8அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?
  4. 9அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.
  5. 10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்?
Read all of Job 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.