Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 35:5 in Tamil

நீர் வானத்தை அண்ணாந்துபார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.

Neer vaanaththai annaanthubaarththu, ummaippaarkkilum uyaramaayirukkira aagaayamandalangalaik kannokkum.

Download verse image

Job 35:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைவிட உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
Open Tamil Contemporary Version
வானங்களை மேலே நோக்கிப்பாரும்; உமக்கு மேலாக மிக உயரத்தில் இருக்கும் மேகங்களையும் உற்றுப் பாரும்.
Tamil Easy Reading Version
யோபுவே, வானத்தை நோக்கிப்பாரும், உனக்கும் மேல் உயர்ந்திருக்கிற மேகங்களை அண்ணாந்து பாரும்.

Job 35:5 in English

King James Version (KJV)
Look unto the heavens, and see; and behold the clouds [which] are higher than thou.
World English Bible (WEB)
Look to the skies, and see. See the skies, which are higher than you.
American Standard Version (ASV)
Look unto the heavens, and see; And behold the skies, which are higher than thou.
Bible in Basic English (BBE)
Let your eyes be turned to the heavens, and lifted up to see the skies; they are higher than you.
Darby Translation (DBY)
Look unto the heavens and see; and survey the skies: they are higher than thou.
Webster's Bible (WBS)
Look to the heavens, and see; and behold the clouds [which] are higher than thou.
Young's Literal Translation (YLT)
Behold attentively the heavens — and see, And behold the clouds, They have been higher than thou.

Read in context

  1. 3நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.
  2. 4உமக்கும் உம்மோடே இருக்கிற உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்லுகிறேன்.
  3. 5நீர் வானத்தை அண்ணாந்துபார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
  4. 6நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்?
  5. 7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
Read all of Job 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.