Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 26:6 in Tamil

அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

Avarukku munpaagap paathaalam veliyaayth thiranthirukkirathu; naragam moodappadaathirukkirathu.

Download verse image

Job 26:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
Open Tamil Contemporary Version
பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது.
Tamil Easy Reading Version
ஆனால் தேவனால் மரணத்தின் இடத்தில் தெளிவாகப் பார்க்க முடியும். மரணம் தேவனிடமிருந்து மறைந்திருக்கவில்லை.

Job 26:6 in English

King James Version (KJV)
Hell [is] naked before him, and destruction hath no covering.
World English Bible (WEB)
Sheol is naked before God, and Abaddon has no covering.
American Standard Version (ASV)
Sheol is naked before [God], And Abaddon hath no covering.
Bible in Basic English (BBE)
The underworld is uncovered before him, and Destruction has no veil.
Darby Translation (DBY)
Sheol is naked before him, and destruction hath no covering.
Webster's Bible (WBS)
Hell [is] naked before him, and destruction hath no covering.
Young's Literal Translation (YLT)
Naked [is] Sheol over-against Him, And there is no covering to destruction.

Read in context

  1. 4யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?
  2. 5ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.
  3. 6அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
  4. 7அவர் உத்தரமண்டலத்தைவெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
  5. 8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
Read all of Job 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.