Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 148:13 in Tamil

அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

Avarkal karththarin naamaththaith thuthikkakkadavarkal; avarudaiya naamam maaththiram uyarnthathu; avarudaiya magimai poomikkum vaanaththirkum maelaanathu.

Download verse image

Psalm 148:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
Open Tamil Contemporary Version
அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்; ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது; அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்! அவர் நாமத்தை என்றென்றும் மகிமைப்படுத்துங்கள்! பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!

Psalm 148:13 in English

King James Version (KJV)
Let them praise the name of the LORD: for his name alone is excellent; his glory [is] above the earth and heaven.
World English Bible (WEB)
Let them praise the LORD’s name, for his name alone is exalted. His glory is above the earth and the heavens.
American Standard Version (ASV)
Let them praise the name of Jehovah; For his name alone is exalted; His glory is above the earth and the heavens.
Bible in Basic English (BBE)
Let them give glory to the name of the Lord: for his name only is to be praised: his kingdom is over the earth and the heaven.
Darby Translation (DBY)
Let them praise the name of Jehovah: for his name alone is exalted; his majesty is above the earth and the heavens.
Webster's Bible (WBS)
Let them praise the name of the LORD: for his name alone is excellent; his glory [is] above the earth and heaven.
Young's Literal Translation (YLT)
They praise the name of Jehovah, For His name alone hath been set on high, His honour [is] above earth and heavens.

Read in context

  1. 11பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,
  2. 12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
  3. 13அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
  4. 14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
Read all of Psalm 148

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.