Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:23 in Tamil

என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.

En akkiramangalum paavangalum eththanai? en meeruthalaiyum en paavaththaiyum enakku unarththum.

Download verse image

Job 13:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
Open Tamil Contemporary Version
அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்? என் குற்றத்தையும், என் பாவத்தையும் எனக்குக் காட்டும்.
Tamil Easy Reading Version
நான் எத்தனை பாவங்கள் செய்துள்ளேன்? நான் என்ன தவறு செய்தேன்? என் பாவங்களையும் எனது தவறுகளையும் எனக்குக் காட்டும்.

Job 13:23 in English

King James Version (KJV)
How many [are] mine iniquities and sins? make me to know my transgression and my sin.
World English Bible (WEB)
How many are my iniquities and sins? Make me know my disobedience and my sin.
American Standard Version (ASV)
How many are mine iniquities and sins? Make me to know my transgression and my sin.
Bible in Basic English (BBE)
What is the number of my evil-doings and my sins? give me knowledge of them.
Darby Translation (DBY)
How many are mine iniquities and sins? Make me to know my transgression and my sin.
Webster's Bible (WBS)
How many [are] my iniquities and sins? make me to know my transgression and my sin.
Young's Literal Translation (YLT)
How many iniquities and sins have I? My transgression and my sin let me know.

Read in context

  1. 21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
  2. 22நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
  3. 23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
  4. 24நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
  5. 25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.