Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:24 in Tamil

நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?

Neer umathu mugaththai maraiththu, ennai umakkup pagainjanaaga ennuvaanaen?

Download verse image

Job 13:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்?
Open Tamil Contemporary Version
நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, என்னை உமது பகைவனாகக் கருதுகிறீர்?
Tamil Easy Reading Version
தேவனே, ஏன் என்னைவிட்டு விலகுகிறீர்? ஏன் உமது பகைவனைப்போல் என்னை நடத்துகிறீர்?

Job 13:24 in English

King James Version (KJV)
Wherefore hidest thou thy face, and holdest me for thine enemy?
World English Bible (WEB)
Why do you hide your face, and consider me your enemy?
American Standard Version (ASV)
Wherefore hidest thou thy face, And holdest me for thine enemy?
Bible in Basic English (BBE)
Why is your face veiled from me, as if I was numbered among your haters?
Darby Translation (DBY)
Wherefore dost thou hide thy face, and countest me for thine enemy?
Webster's Bible (WBS)
Why hidest thou thy face, and holdest me for thy enemy?
Young's Literal Translation (YLT)
Why dost Thou hide Thy face? And reckonest me for an enemy to Thee?

Read in context

  1. 22நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
  2. 23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
  3. 24நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
  4. 25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
  5. 26மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.