Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:27 in Tamil

என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.

En kaalkalaith thozhuvadiththuppottu, en vazhigalaiyellaam kaavalpannugireer; en kaaladigalil adaiyaalaththaip podugireer.

Download verse image

Job 13:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் கால்களைத் தொழுவத்தில் கட்டிப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்செய்கிறீர்; என் கால் தடங்களில் அடையாளத்தைப் போடுகிறீர்.
Open Tamil Contemporary Version
நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர், அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
Tamil Easy Reading Version
என் பாதங்களில் நீர் விலங்குகளை இட்டீர். நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர். எனது ஒவ்வோர் அசைவையும் நீர் கண்ணோக்குகிறீர்.

Job 13:27 in English

King James Version (KJV)
Thou puttest my feet also in the stocks, and lookest narrowly unto all my paths; thou settest a print upon the heels of my feet.
World English Bible (WEB)
You also put my feet in the stocks, and mark all my paths. You set a bound to the soles of my feet,
American Standard Version (ASV)
Thou puttest my feet also in the stocks, And markest all my paths; Thou settest a bound to the soles of my feet:
Bible in Basic English (BBE)
And you put chains on my feet, watching all my ways, and making a limit for my steps;
Darby Translation (DBY)
And thou puttest my feet in the stocks, and markest all my paths; thou settest a bound about the soles of my feet; —
Webster's Bible (WBS)
Thou puttest my feet also in the stocks, and lookest narrowly to all my paths; thou settest a print upon the heels of my feet.
Young's Literal Translation (YLT)
And puttest in the stocks my feet, And observest all my paths, On the roots of my feet Thou settest a print,

Read in context

  1. 25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
  2. 26மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
  3. 27என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
  4. 28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.