Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:28 in Tamil

இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.

Ippadippattavan azhugippogira vasthubolavum, pottariththa vasthirambolavum azhinthubovaan.

Job 13:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
Open Tamil Contemporary Version
“ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும், பூச்சி அரித்த உடையைப்போலவும் மனிதன் உருக்குலைந்து போகிறான்.
Tamil Easy Reading Version
அரித்துப்போகின்ற மரத்தைப்போலவும், அந்த பூச்சிகளால் அரிக்கப்படும் துணியைப் போலவும் நான் சோர்ந்து அழிந்துப்போகிறேன்” என்றான்.

Job 13:28 in English

King James Version (KJV)
And he, as a rotten thing, consumeth, as a garment that is moth eaten.
World English Bible (WEB)
though I am decaying like a rotten thing, like a garment that is moth-eaten.
American Standard Version (ASV)
Though I am like a rotten thing that consumeth, Like a garment that is moth-eaten.
Bible in Basic English (BBE)
Though a man comes to nothing like a bit of dead wood, or like a robe which has become food for the worm.
Darby Translation (DBY)
One who, as a rotten thing consumeth, as a garment that the moth eateth.
Webster's Bible (WBS)
And he, as a rotten thing, consumeth, as a garment that is moth-eaten.
Young's Literal Translation (YLT)
And he, as a rotten thing, weareth away, As a garment hath a moth consumed him.

Read in context

  1. 26மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
  2. 27என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
  3. 28இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.