Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:17 in Tamil

இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.

Iraakkaalaththilae en elumbugal thulaikkappattu, en narambugalukku ilaippaaruthal illaathirukkirathu.

Download verse image

Job 30:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
Open Tamil Contemporary Version
இரவு என் எலும்புகளை உருவக் குத்துகிறது; என் நரம்புவலி ஒருபோதும் ஓயாது இருக்கிறது.
Tamil Easy Reading Version
என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன. என்னைக் கடித்துக்குதறும் வேதனை நிற்கவேயில்லை.

Job 30:17 in English

King James Version (KJV)
My bones are pierced in me in the night season: and my sinews take no rest.
World English Bible (WEB)
In the night season my bones are pierced in me, and the pains that gnaw me take no rest.
American Standard Version (ASV)
In the night season my bones are pierced in me, And the [pains] that gnaw me take no rest.
Bible in Basic English (BBE)
The flesh is gone from my bones, and they give me no rest; there is no end to my pains.
Darby Translation (DBY)
The night pierceth through my bones [and detacheth them] from me, and my gnawing pains take no rest:
Webster's Bible (WBS)
My bones are pierced in me in the night season: and my sinews take no rest.
Young's Literal Translation (YLT)
At night my bone hath been pierced in me, And mine eyelids do not lie down.

Read in context

  1. 15பயங்கரங்கள் என்மேல் திரும்பி வருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.
  2. 16ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
  3. 17இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
  4. 18நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
  5. 19சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.