Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:29 in Tamil

நான் மலைப்பாம்புகளுக்குச்சகோதரனும், கோட்டான்களுக்குத்தோழனுமானேன்.

Naan malaippaambugalukkuchagotharanum, kottaangalukkuththozhanumaanaen.

Download verse image

Job 30:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், நரிகளுக்குத் தோழனுமானேன்.
Open Tamil Contemporary Version
நான் நரிகளுக்குச் சகோதரனும், ஆந்தைகளுக்குக் கூட்டாளியுமானேன்.
Tamil Easy Reading Version
நான் காட்டு நாய்களைப்போலவும் நெருப்புக் கோழிகளைபோலவும் தனித்தவனானேன்.

Job 30:29 in English

King James Version (KJV)
I am a brother to dragons, and a companion to owls.
World English Bible (WEB)
I am a brother to jackals, and a companion to ostriches.
American Standard Version (ASV)
I am a brother to jackals, And a companion to ostriches.
Bible in Basic English (BBE)
I have become a brother to the jackals, and go about in the company of ostriches.
Darby Translation (DBY)
I am become a brother to jackals, and a companion of ostriches.
Webster's Bible (WBS)
I am a brother to dragons, and a companion to owls.
Young's Literal Translation (YLT)
A brother I have been to dragons, And a companion to daughters of the ostrich.

Read in context

  1. 27என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
  2. 28வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
  3. 29நான் மலைப்பாம்புகளுக்குச்சகோதரனும், கோட்டான்களுக்குத்தோழனுமானேன்.
  4. 30என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று.
  5. 31என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.