Job 13:6 in Tamil
நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
Neengal en niyaayaththaik kaettu, en uthadugal sollum visaeshangalaik kavaniyungal.
Job 13:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
- Open Tamil Contemporary Version
- இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்; என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள்.
- Tamil Easy Reading Version
- “இப்போது என் விவாதத்திற்கும் செவிகொடுங்கள். நான் சொல்லவேண்டியவற்றிற்குச் செவிகொடுங்கள்.
Job 13:6 in English
- King James Version (KJV)
- Hear now my reasoning, and hearken to the pleadings of my lips.
- World English Bible (WEB)
- Hear now my reasoning. Listen to the pleadings of my lips.
- American Standard Version (ASV)
- Hear now my reasoning, And hearken to the pleadings of my lips.
- Bible in Basic English (BBE)
- Give ear to the argument of my mouth, and take note of the words of my lips.
- Darby Translation (DBY)
- Hear now my defence, and hearken to the pleadings of my lips.
- Webster's Bible (WBS)
- Hear now my reasoning, and hearken to the pleadings of my lips.
- Young's Literal Translation (YLT)
- Hear, I pray you, my argument, And to the pleadings of my lips attend,
Read in context
- 4நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
- 5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
- 6நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
- 7நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
- 8அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
Cross references
- Job 34:2 யோபு 34:2ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
- Judges 9:7 நியாயாதிபதிகள் 9:7இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்தசத்தமிட்டுக்கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
- Job 33:1–3 யோபு 33:1–3யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய்வசனிக்கும்.
- Proverbs 8:6–7 நீதிமொழிகள் 8:6–7கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.
- Job 21:2–3 யோபு 21:2–3என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும். நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.