Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 14:7 in Tamil

ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;

Oru maraththaikkuriththaavathu nambikkaiyundu; athu vettippodappattaalum thirumbath thazhaikkum, athin ilangilaigal thulirkkum;

Download verse image

Job 14:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
Open Tamil Contemporary Version
“மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு: அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்; அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும்.
Tamil Easy Reading Version
“ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு. அது வெட்டப்பட்டால், மீண்டும் வளரக்கூடும். அது புது கிளைகளைப் பரப்பியபடி நிற்கும்.

Job 14:7 in English

King James Version (KJV)
For there is hope of a tree, if it be cut down, that it will sprout again, and that the tender branch thereof will not cease.
World English Bible (WEB)
“For there is hope for a tree if it is cut down, that it will sprout again, that the tender branch of it will not cease.
American Standard Version (ASV)
For there is hope of a tree, If it be cut down, that it will sprout again, And that the tender branch thereof will not cease.
Bible in Basic English (BBE)
For there is hope of a tree; if it is cut down, it will come to life again, and its branches will not come to an end.
Darby Translation (DBY)
For there is hope for a tree: if it be cut down, it will sprout again, and its tender branch will not cease;
Webster's Bible (WBS)
For there is hope of a tree, if it is cut down, that it will sprout again, and that its tender branch will not cease.
Young's Literal Translation (YLT)
For there is of a tree hope, if it be cut down, That again it doth change, That its tender branch doth not cease.

Read in context

  1. 5அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
  2. 6அவன் ஒரு கூலிக்காரனைப்போல்தன் நாளின் வேலையாயிற்று என்றுரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனை விட்டு விலக்கும்.
  3. 7ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
  4. 8அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
  5. 9தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளை விடும்.
Read all of Job 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.