Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 19:10 in Tamil

அவர் என்னை நான்குபுறத்திலும்நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.

Avar ennai naanguburaththilumnaasamaakkinaar, naan atruppogiraen; en nambikkaiyai oru sediyaippolap pidungippottaar.

Download verse image

Job 19:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
Open Tamil Contemporary Version
அவர் என்னை எல்லாப் பக்கத்திலும் உடைத்து, அற்றுப்போகச் செய்கிறார்; அவர் என் நம்பிக்கையை ஒரு மரத்தைப்போல பிடுங்குகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் நான் அழியும்வரைக்கும் என்னை எல்லா பக்கங்களிலுமிருந்து தாக்குகிறார். வேரோடு வீழ்ந்த மரத்தைப்போன்று அவர் என் நம்பிக்கையை அகற்றினார்.

Job 19:10 in English

King James Version (KJV)
He hath destroyed me on every side, and I am gone: and mine hope hath he removed like a tree.
World English Bible (WEB)
He has broken me down on every side, and I am gone. He has plucked my hope up like a tree.
American Standard Version (ASV)
He hath broken me down on every side, and I am gone; And my hope hath he plucked up like a tree.
Bible in Basic English (BBE)
I am broken down by him on every side, and I am gone; my hope is uprooted like a tree.
Darby Translation (DBY)
He breaketh me down on every side, and I am gone; and my hope hath he torn up as a tree.
Webster's Bible (WBS)
He hath destroyed me on every side, and I am gone: and my hope hath he removed like a tree.
Young's Literal Translation (YLT)
He breaketh me down round about, and I go, And removeth like a tree my hope.

Read in context

  1. 8நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
  2. 9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
  3. 10அவர் என்னை நான்குபுறத்திலும்நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
  4. 11அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
  5. 12அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.
Read all of Job 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.