Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 90:3 in Tamil

நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள்என்கிறீர்.

Neer manusharai nirththooliyaakki, manubuththirarae, thirumbungalengireer.

Download verse image

Psalm 90:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.
Open Tamil Contemporary Version
நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, “மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர்.
Tamil Easy Reading Version
நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர், நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.

Psalm 90:3 in English

King James Version (KJV)
Thou turnest man to destruction; and sayest, Return, ye children of men.
World English Bible (WEB)
You turn man to destruction, saying, “Return, you children of men.”
American Standard Version (ASV)
Thou turnest man to destruction, And sayest, Return, ye children of men.
Bible in Basic English (BBE)
You send man back to his dust; and say, Go back, you children of men.
Darby Translation (DBY)
Thou makest [mortal] man to return to dust, and sayest, Return, children of men.
Webster's Bible (WBS)
Thou turnest man to destruction; and sayest, Return, ye children of men.
Young's Literal Translation (YLT)
Thou turnest man unto a bruised thing, And sayest, Turn back, ye sons of men.

Read in context

  1. 1ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
  2. 2பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
  3. 3நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள்என்கிறீர்.
  4. 4உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
  5. 5அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
Read all of Psalm 90

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.