Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 16:8 in Tamil

நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும்.

Neer ennais surungippogappanninathu atharkus saatchi; en melivu ennil aththaatchiyaaga nindru, en mugaththukku munpaaga uththaravu sollum.

Download verse image

Job 16:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் என்னைச் குறுகிப்போகச் செய்தது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்திற்கு முன்பாக பதில் சொல்லும்.
Open Tamil Contemporary Version
நீர் என்னை ஒடுங்கப்பண்ணினீர், அதுவே சாட்சியாகிவிட்டது; என் மெலிவு எனக்கு விரோதமாக எழுந்து சாட்சி கூறுகிறது.
Tamil Easy Reading Version
நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர். அதனால் நான் குற்றவாளியே என ஜனங்கள் நினைக்கிறார்கள்.

Job 16:8 in English

King James Version (KJV)
And thou hast filled me with wrinkles, [which] is a witness [against me:] and my leanness rising up in me beareth witness to my face.
World English Bible (WEB)
You have shriveled me up. This is a witness against me. My leanness rises up against me. It testifies to my face.
American Standard Version (ASV)
And thou hast laid fast hold on me, [which] is a witness [against me]: And my leanness riseth up against me, It testifieth to my face.
Bible in Basic English (BBE)
It has come up as a witness against me, and the wasting of my flesh makes answer to my face.
Darby Translation (DBY)
Thou hast shrivelled me up! it is become a witness; and my leanness riseth up against me, it beareth witness to my face.
Webster's Bible (WBS)
And thou hast filled me with wrinkles, [which] is a witness [against me] : and my leanness rising up in me beareth witness to my face.
Young's Literal Translation (YLT)
And Thou dost loathe me, For a witness it hath been, And rise up against me doth my failure, In my face it testifieth.

Read in context

  1. 6நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
  2. 7இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர்.
  3. 8நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும்.
  4. 9என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.
  5. 10எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள்; நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
Read all of Job 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.