Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:24 in Tamil

உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.

Ubavaasaththinaal en muzhangaalkal thalarchiyadaigirathu; en maamsam pushdiyatru ularnthu pogirathu.

Download verse image

Psalm 109:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.
Open Tamil Contemporary Version
உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன; என் உடல் மெலிந்து போயிருக்கிறது.
Tamil Easy Reading Version
நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன. நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.

Psalm 109:24 in English

King James Version (KJV)
My knees are weak through fasting; and my flesh faileth of fatness.
World English Bible (WEB)
My knees are weak through fasting. My body is thin and lacks fat.
American Standard Version (ASV)
My knees are weak through fasting; And my flesh faileth of fatness.
Bible in Basic English (BBE)
My knees are feeble for need of food; there is no fat on my bones.
Darby Translation (DBY)
My knees are failing through fasting, and my flesh hath lost its fatness;
Webster's Bible (WBS)
My knees are weak through fasting; and my flesh faileth of fatness.
Young's Literal Translation (YLT)
My knees have been feeble from fasting, And my flesh hath failed of fatness.

Read in context

  1. 22நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
  2. 23சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
  3. 24உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
  4. 25நான்அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
  5. 26என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.