Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 17:11 in Tamil

என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.

En naadkal poyitru; en iruthayaththil enakku undaayiruntha sinthanaigal atruppoyitru.

Download verse image

Job 17:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நாட்கள் முடிந்தது; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.
Open Tamil Contemporary Version
என் நாட்கள் கடந்துபோயின; என் திட்டங்கள் சிதைந்துவிட்டன. என் இருதயத்தின் ஆசைகளும் அவ்வாறே சிதறிப்போயின.
Tamil Easy Reading Version
என் வாழ்க்கை கடந்து போகிறது, என் திட்டங்கள் அழிக்கப்பட்டன. என் நம்பிக்கை போயிற்று.

Job 17:11 in English

King James Version (KJV)
My days are past, my purposes are broken off, [even] the thoughts of my heart.
World English Bible (WEB)
My days are past. My plans are broken off, as are the thoughts of my heart.
American Standard Version (ASV)
My days are past, my purposes are broken off, Even the thoughts of my heart.
Bible in Basic English (BBE)
My days are past, my purposes are broken off, even the desires of my heart.
Darby Translation (DBY)
My days are past, my purposes are broken off, the cherished thoughts of my heart.
Webster's Bible (WBS)
My days are past, my purposes are broken off, [even] the thoughts of my heart.
Young's Literal Translation (YLT)
My days have passed by, My devices have been broken off, The possessions of my heart!

Read in context

  1. 9நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.
  2. 10இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
  3. 11என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
  4. 12அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்து வரும் என்று எண்ணச்செய்தது.
  5. 13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
Read all of Job 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.