Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 17:9 in Tamil

நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.

Neethimaan than vazhiyai uruthiyaayp pidippaan; suththamaana kaigalullavan maenmaelum, palaththuppovaan.

Download verse image

Job 17:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் நேர்மையானவர்கள் தங்கள் வழிகளில் உறுதியாய் நிற்பார்கள்; சுத்தமான கைகளை உடையவர்கள் வலிமை அடைவார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள். களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள்.

Job 17:9 in English

King James Version (KJV)
The righteous also shall hold on his way, and he that hath clean hands shall be stronger and stronger.
World English Bible (WEB)
Yet the righteous will hold to his way. He who has clean hands will grow stronger and stronger.
American Standard Version (ASV)
Yet shall the righteous hold on his way, And he that hath clean hands shall wax stronger and stronger.
Bible in Basic English (BBE)
Still the upright keeps on his way, and he who has clean hands gets new strength.
Darby Translation (DBY)
But the righteous shall hold on his way, and he that hath clean hands shall increase in strength.
Webster's Bible (WBS)
The righteous also shall hold on his way, and he that hath clean hands shall be stronger and stronger.
Young's Literal Translation (YLT)
And the righteous layeth hold [on] his way, And the clean of hands addeth strength, And — dumb are they all.

Read in context

  1. 7இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
  2. 8சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
  3. 9நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.
  4. 10இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
  5. 11என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
Read all of Job 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.