Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 17:10 in Tamil

இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.

Ippothum neengal ellaarum poyvaarungal; ungalil njaanamulla oruvanaiyum kaanaen.

Download verse image

Job 17:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.
Open Tamil Contemporary Version
“நீங்கள் எல்லோரும் வாருங்கள், முயன்று பாருங்கள்! நான் உங்களில் ஞானமுள்ள ஒருவரையும் காணவில்லை.
Tamil Easy Reading Version
“ஆனால் நீங்கள் எல்லோரும் வாருங்கள், இது எனது தவறால் விளைந்ததே எனக் காட்ட முயலுங்கள். உங்களில் ஒருவரும் ஞானமுடையவன் அல்லன்.

Job 17:10 in English

King James Version (KJV)
But as for you all, do ye return, and come now: for I cannot find [one] wise [man] among you.
World English Bible (WEB)
But as for you all, come back. I will not find a wise man among you.
American Standard Version (ASV)
But as for you all, come on now again; And I shall not find a wise man among you.
Bible in Basic English (BBE)
But come back, now, all of you, come; and I will not see a wise man among you.
Darby Translation (DBY)
But as for you all, pray come on again; and I shall not find one wise man among you.
Webster's Bible (WBS)
But as for you all, do ye return, and come now: for I cannot find [one] wise [man] among you.
Young's Literal Translation (YLT)
Return, and come in, I pray you, And I find not among you a wise man.

Read in context

  1. 8சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
  2. 9நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான்.
  3. 10இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
  4. 11என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
  5. 12அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்து வரும் என்று எண்ணச்செய்தது.
Read all of Job 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.