Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 17:5 in Tamil

எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.

Evan than sinaegitharukkuk kaedaagath thurogam paesugiraano, avan pillaigalin kangalum pooththuppogum.

Download verse image

Job 17:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
Open Tamil Contemporary Version
தன் சொந்த நலன் கருதி சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்தால், அவருடைய பிள்ளைகளின் கண்கள் மங்கிப்போகும்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் கூறுவதை நீர் அறிவீர்: ‘ஒருவன் அவனது நண்பர்களுக்கு உதவுவதற்காகத் தன் பிள்ளைகளைக்கூடப் பொருட்படுத்தமாட்டான்’ ஆனால் என் நண்பர்களோ எனக்கெதிராகத் திரும் பியிருக்கிறார்கள்.

Job 17:5 in English

King James Version (KJV)
He that speaketh flattery to [his] friends, even the eyes of his children shall fail.
World English Bible (WEB)
He who denounces his friends for plunder, even the eyes of his children will fail.
American Standard Version (ASV)
He that denounceth his friends for a prey, Even the eyes of his children shall fail.
Bible in Basic English (BBE)
As for him who is false to his friend for a reward, light will be cut off from the eyes of his children.
Darby Translation (DBY)
He that betrayeth friends for a prey — even the eyes of his children shall fail.
Webster's Bible (WBS)
He that speaketh flattery to [his] friends, even the eyes of his children shall fail.
Young's Literal Translation (YLT)
For a portion he sheweth friendship, And the eyes of his sons are consumed.

Read in context

  1. 3தேவரீர் என் காரியத்தை மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
  2. 4நீர் அவர்கள் இருதயத்துக்குஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
  3. 5எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
  4. 6ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
  5. 7இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
Read all of Job 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.