Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:5 in Tamil

பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

Piranai mugasthuthi seykiravan, avan kaalkalukku valaiyai virikkiraan.

Download verse image

Proverbs 29:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
Open Tamil Contemporary Version
தனக்கு அடுத்திருப்போரை முகஸ்துதி செய்கிறவர்கள், அவருடைய கால்களுக்கு வலையை விரிக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் தான் விரும்புவதைத் தந்திரமான வார்த்தைகளைப் பேசிப் பெறமுயன்றால் அவன் தனக்குத்தானே வலைவிரிக்கிறான்.

Proverbs 29:5 in English

King James Version (KJV)
A man that flattereth his neighbour spreadeth a net for his feet.
World English Bible (WEB)
A man who flatters his neighbor spreads a net for his feet.
American Standard Version (ASV)
A man that flattereth his neighbor Spreadeth a net for his steps.
Bible in Basic English (BBE)
A man who says smooth things to his neighbour is stretching out a net for his steps.
Darby Translation (DBY)
A man that flattereth his neighbour spreadeth a net for his steps.
Webster's Bible (WBS)
A man that flattereth his neighbor spreadeth a net for his feet.
Young's Literal Translation (YLT)
A man taking a portion above his neighbour, Spreadeth a net for his own steps.

Read in context

  1. 3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
  2. 4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
  3. 5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
  4. 6துஷ்டனுடைய துரோகத்திலேகண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
  5. 7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.