Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:12 in Tamil

அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.

Avan pelanaip pattini thindrubodum; avan pakkaththil kaedu aayaththappattu nirkum.

Download verse image

Job 18:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.
Open Tamil Contemporary Version
பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது; பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும். அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும்.

Job 18:12 in English

King James Version (KJV)
His strength shall be hungerbitten, and destruction [shall be] ready at his side.
World English Bible (WEB)
His strength will be famished. Calamity will be ready at his side.
American Standard Version (ASV)
His strength shall be hunger-bitten, And calamity shall be ready at his side.
Bible in Basic English (BBE)
His strength is made feeble for need of food, and destruction is waiting for his falling footstep.
Darby Translation (DBY)
His strength is hunger-bitten, and calamity is ready at his side.
Webster's Bible (WBS)
His strength shall be hunger-bitten, and destruction [shall be] ready at his side.
Young's Literal Translation (YLT)
Hungry is his sorrow, And calamity is ready at his side.

Read in context

  1. 10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
  2. 11சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
  3. 12அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.
  4. 13அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும்.
  5. 14அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.