Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:11 in Tamil

சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.

Sutrilumirunthundaagum payangarangal avanaith thidukkidappanni, avan kaalkalaith thisaitheriyaamal alaiyappannum.

Download verse image

Job 18:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.
Open Tamil Contemporary Version
எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களை அலையவைக்கும்.
Tamil Easy Reading Version
சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும். அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும்.

Job 18:11 in English

King James Version (KJV)
Terrors shall make him afraid on every side, and shall drive him to his feet.
World English Bible (WEB)
Terrors will make him afraid on every side, and will chase him at his heels.
American Standard Version (ASV)
Terrors shall make him afraid on every side, And shall chase him at his heels.
Bible in Basic English (BBE)
He is overcome by fears on every side, they go after him at every step.
Darby Translation (DBY)
Terrors make him afraid on every side, and chase him at his footsteps.
Webster's Bible (WBS)
Terrors shall make him afraid on every side, and shall drive him to his feet.
Young's Literal Translation (YLT)
Round about terrified him have terrors, And they have scattered him — at his feet.

Read in context

  1. 9கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
  2. 10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
  3. 11சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
  4. 12அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.
  5. 13அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும்.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.