Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 7:12 in Tamil

அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

Avan mananthirumbaavittaal avar thammudaiya pattayaththaik karukkaakkuvaar; avar thammudaiya villai naanaetri, athai aayaththappaduththiyirukkiraar.

Download verse image

Psalm 7:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
Open Tamil Contemporary Version
கொடியவன் மனம் மாறாவிட்டால், இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார்.
Tamil Easy Reading Version
தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.

Psalm 7:12 in English

King James Version (KJV)
If he turn not, he will whet his sword; he hath bent his bow, and made it ready.
World English Bible (WEB)
If a man doesn’t repent, he will sharpen his sword; he has bent and strung his bow.
American Standard Version (ASV)
If a man turn not, he will whet his sword; He hath bent his bow, and made it ready;
Bible in Basic English (BBE)
If a man is not turned from his evil, he will make his sword sharp; his bow is bent and ready.
Darby Translation (DBY)
If one turn not, he will sharpen his sword; he hath bent his bow and made it ready,
Webster's Bible (WBS)
If he turn not, he will whet his sword; he hath bent his bow, and made it ready.
Young's Literal Translation (YLT)
If [one] turn not, His sword he sharpeneth, His bow he hath trodden — He prepareth it,

Read in context

  1. 10செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.
  2. 11தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
  3. 12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
  4. 13அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
  5. 14இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
Read all of Psalm 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.