Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:7 in Tamil

அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.

Avan pelanaay nadantha nadaigal kurainthubom; avan aalosanai avanai vizhappannum.

Download verse image

Job 18:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
Open Tamil Contemporary Version
அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது; அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன.
Tamil Easy Reading Version
அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது. ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான். அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும்.

Job 18:7 in English

King James Version (KJV)
The steps of his strength shall be straitened, and his own counsel shall cast him down.
World English Bible (WEB)
The steps of his strength will be shortened. His own counsel will cast him down.
American Standard Version (ASV)
The steps of his strength shall be straitened, And his own counsel shall cast him down.
Bible in Basic English (BBE)
The steps of his strength become short, and by his design destruction overtakes him.
Darby Translation (DBY)
The steps of his strength shall be straitened, and his own counsel shall cast him down.
Webster's Bible (WBS)
The steps of his strength shall be straitened, and his own counsel shall cast him down.
Young's Literal Translation (YLT)
Straitened are the steps of his strength, And cast him down doth his own counsel.

Read in context

  1. 5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.
  2. 6அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
  3. 7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
  4. 8அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
  5. 9கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.