Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:8 in Tamil

அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.

Avan than kaalkalinaal valaiyil agappattu, valaichikkalilae nadakkiraan.

Job 18:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
Open Tamil Contemporary Version
அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
Tamil Easy Reading Version
அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும். அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான்.

Job 18:8 in English

King James Version (KJV)
For he is cast into a net by his own feet, and he walketh upon a snare.
World English Bible (WEB)
For he is cast into a net by his own feet, and he wanders into its mesh.
American Standard Version (ASV)
For he is cast into a net by his own feet, And he walketh upon the toils.
Bible in Basic English (BBE)
His feet take him into the net, and he goes walking into the cords.
Darby Translation (DBY)
For he is sent into the net by his own feet, and he walketh on the meshes;
Webster's Bible (WBS)
For he is cast into a net by his own feet, and he walketh upon a snare.
Young's Literal Translation (YLT)
For he is sent into a net by his own feet, And on a snare he doth walk habitually.

Read in context

  1. 6அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
  2. 7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
  3. 8அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
  4. 9கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
  5. 10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.