Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:3 in Tamil

நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.

Ninthiththaen endru naan kadinthu kollappattathaik kaettaen; aanaalum unarvinaal en aavi pirathiyuththaram solla ennai aevugirathu.

Download verse image

Job 20:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது.
Open Tamil Contemporary Version
என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்; என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது.
Tamil Easy Reading Version
நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்! ஆனால் நான் ஞானமுள்ளவன் உனக்கு எவ்வாறு பதில் தரவேண்டும் என்பதை நான் அறிவேன்.

Job 20:3 in English

King James Version (KJV)
I have heard the check of my reproach, and the spirit of my understanding causeth me to answer.
World English Bible (WEB)
I have heard the reproof which puts me to shame. The spirit of my understanding answers me.
American Standard Version (ASV)
I have heard the reproof which putteth me to shame; And the spirit of my understanding answereth me.
Bible in Basic English (BBE)
I have to give ear to arguments which put me to shame, and your answers to me are wind without wisdom.
Darby Translation (DBY)
I hear a reproof putting me to shame; and [my] spirit answereth me by mine understanding.
Webster's Bible (WBS)
I have heard the check of my reproach, and the spirit of my understanding causeth me to answer.
Young's Literal Translation (YLT)
The chastisement of my shame I hear, And the spirit of mine understanding Doth cause me to answer:

Read in context

  1. 1அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:
  2. 2இதற்காக மறு உத்தரவு கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன்.
  3. 3நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
  4. 4துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம்நிற்கும் என்பதையும்,
  5. 5அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.