Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:12 in Tamil

பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,

Pollaappu avan vaayilae inimaiyaayiruppathaal, avan athaith than naavingeezh adakki,

Download verse image

Job 20:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
Open Tamil Contemporary Version
“தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும், அவன் அதைத் தன் நாவின்கீழ் மறைத்து வைக்கிறான்.
Tamil Easy Reading Version
“கெட்ட மனிதனின் வாய் தீமையை இனிமையாக ருசிக்கும். அவன் அதை முழுவதும் சுவைப்பதற்காக அவனது நாவின் அடியில் வைப்பான்.

Job 20:12 in English

King James Version (KJV)
Though wickedness be sweet in his mouth, [though] he hide it under his tongue;
World English Bible (WEB)
“Though wickedness is sweet in his mouth, though he hide it under his tongue,
American Standard Version (ASV)
Though wickedness be sweet in his mouth, Though he hide it under his tongue,
Bible in Basic English (BBE)
Though evil-doing is sweet in his mouth, and he keeps it secretly under his tongue;
Darby Translation (DBY)
Though wickedness be sweet in his mouth [and] he hide it under his tongue,
Webster's Bible (WBS)
Though wickedness may be sweet in his mouth, [though] he may hide it under his tongue;
Young's Literal Translation (YLT)
Though he doth sweeten evil in his mouth, Doth hide it under his tongue,

Read in context

  1. 10அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
  2. 11அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
  3. 12பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
  4. 13அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
  5. 14அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.