Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:14 in Tamil

அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.

Avan pojanam avan kudalkalil maari, avanukkul viriyanpaambugalin pichaayppogum.

Download verse image

Job 20:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி, அவனுக்குள் பாம்பின் விஷம் போலாகிவிடும்.
Tamil Easy Reading Version
ஆனால் அத்தீமை அவன் வயிற்றில் நஞ்சாகும். பாம்பின் விஷத்தைப்போன்று அது அவனுள் கசப்பான விஷமாக மாறும்.

Job 20:14 in English

King James Version (KJV)
[Yet] his meat in his bowels is turned, [it is] the gall of asps within him.
World English Bible (WEB)
yet his food in his bowels is turned. It is cobra venom within him.
American Standard Version (ASV)
Yet his food in his bowels is turned, It is the gall of asps within him.
Bible in Basic English (BBE)
His food becomes bitter in his stomach; the poison of snakes is inside him.
Darby Translation (DBY)
His food is turned in his bowels; it is the gall of asps within him.
Webster's Bible (WBS)
[Yet] his food in his bowels is turned, [it is] the gall of asps within him.
Young's Literal Translation (YLT)
His food in his bowels is turned, The bitterness of asps [is] in his heart.

Read in context

  1. 12பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
  2. 13அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
  3. 14அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
  4. 15அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
  5. 16அவன் விரியன் பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.