Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:13 in Tamil

அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,

Athai vidaamal pathanambanni, than vaaykkullae vaiththukkondirunthaalum,

Download verse image

Job 20:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதை விடாமல் அடக்கி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
Open Tamil Contemporary Version
அதை விட்டுவிட மனமில்லாமல் தன் வாயில் வைத்திருக்கிறான்.
Tamil Easy Reading Version
கெட்ட மனிதன் தீமையில் களிப்பான். அவன் அதை விட்டுவிட விரும்பமாட்டான். அது அவனது வாய்க்குள்ளிருக்கும் இனிப்பைப் போலிருக்கும்.

Job 20:13 in English

King James Version (KJV)
[Though] he spare it, and forsake it not; but keep it still within his mouth:
World English Bible (WEB)
though he spare it, and will not let it go, but keep it still within his mouth,
American Standard Version (ASV)
Though he spare it, and will not let it go, But keep it still within his mouth;
Bible in Basic English (BBE)
Though he takes care of it, and does not let it go, but keeps it still in his mouth;
Darby Translation (DBY)
[Though] he spare it, and forsake it not, but keep it within his mouth,
Webster's Bible (WBS)
[Though] he may spare it, and forsake it not; but keep it still within his mouth:
Young's Literal Translation (YLT)
Hath pity on it, and doth not forsake it, And keep it back in the midst of his palate,

Read in context

  1. 11அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
  2. 12பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
  3. 13அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
  4. 14அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
  5. 15அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.