Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:11 in Tamil

தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.

Thaevanudaiya karaththin kiriyaiyaik kuriththu ungalukku ubathaesippaen; sarvavallavaridaththil irukkirathai naan maraikkamaattaen.

Download verse image

Job 27:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு போதிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
Open Tamil Contemporary Version
“இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்; எல்லாம் வல்லவரின் வழிகளை நான் மறைக்கமாட்டேன்.
Tamil Easy Reading Version
“தேவனுடைய வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திட்டங்களை நான் உங்களிடம் மறைக்கமாட்டேன்.

Job 27:11 in English

King James Version (KJV)
I will teach you by the hand of God: [that] which [is] with the Almighty will I not conceal.
World English Bible (WEB)
I will teach you about the hand of God. I will not conceal that which is with the Almighty.
American Standard Version (ASV)
I will teach you concerning the hand of God; That which is with the Almighty will I not conceal.
Bible in Basic English (BBE)
I will give you teaching about the hand of God; I will not keep secret from you what is in the mind of the Ruler of all.
Darby Translation (DBY)
I will teach you concerning the hand of God; what is with the Almighty will I not conceal.
Webster's Bible (WBS)
I will teach you by the hand of God: [that] which [is] with the Almighty will I not conceal.
Young's Literal Translation (YLT)
I shew you by the hand of God, That which [is] with the Mighty I hide not.

Read in context

  1. 9ஆபத்து அவன்மேல் வரும்போது தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?
  2. 10அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
  3. 11தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
  4. 12இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
  5. 13பொல்லாத மனுஷனுக்குத் தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.