Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 21:20 in Tamil

அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.

Avanudaiya azhivai avanudaiya kangal kaanum, sarvavallavarudaiya ukkiraththaik kudippaan.

Download verse image

Job 21:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான்.
Open Tamil Contemporary Version
அவர்களின் அழிவை அவர்களின் கண்கள் காணும், எல்லாம் வல்லவரின் கடுங்கோபத்தை அனுபவிப்பார்கள்.
Tamil Easy Reading Version
பாவம் செய்தவன் தான் பெற்ற தண்டனையைப் பார்க்கட்டும். சர்வ வல்லமையுள்ள தேவனின் கோபத்தை அவன் உணரட்டும்.

Job 21:20 in English

King James Version (KJV)
His eyes shall see his destruction, and he shall drink of the wrath of the Almighty.
World English Bible (WEB)
Let his own eyes see his destruction. Let him drink of the wrath of the Almighty.
American Standard Version (ASV)
Let his own eyes see his destruction, And let him drink of the wrath of the Almighty.
Bible in Basic English (BBE)
Let his eyes see his trouble, and let him be full of the wrath of the Ruler of all!
Darby Translation (DBY)
His eyes shall see his destruction, and he shall drink of the fury of the Almighty.
Webster's Bible (WBS)
His eyes shall see his destruction, and he shall drink of the wrath of the Almighty.
Young's Literal Translation (YLT)
His own eyes see his destruction, And of the wrath of the Mighty he drinketh.

Read in context

  1. 18அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
  2. 19தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.
  3. 20அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.
  4. 21அவன் மாதங்களின் தொகைகுறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
  5. 22உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
Read all of Job 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.