Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:19 in Tamil

அவன் ஐசுவரியவனாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.

Avan aisuvariyavanaayth thoongik kidanthu, ondrum parigodaathaebonaalum, avan than kangalaith thirakkumbothu ondrumillaathirukkum.

Download verse image

Job 27:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
Open Tamil Contemporary Version
அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்; அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன.
Tamil Easy Reading Version
தீயவன் ஒருவன் படுக்கைக்குப் போகும்போது, செல்வந்தனாக இருக்கலாம். ஆனால் அவனது கண்களை அவன் திறக்கும்போது, எல்லா செல்வங்களும் மறைந்திருக்கும்.

Job 27:19 in English

King James Version (KJV)
The rich man shall lie down, but he shall not be gathered: he openeth his eyes, and he [is] not.
World English Bible (WEB)
He lies down rich, but he will not do so again. He opens his eyes, and he is not.
American Standard Version (ASV)
He lieth down rich, but he shall not be gathered [to his fathers]; He openeth his eyes, and he is not.
Bible in Basic English (BBE)
He goes to rest full of wealth, but does so for the last time: on opening his eyes, he sees it there no longer.
Darby Translation (DBY)
He lieth down rich, but will do so no more; he openeth his eyes, and he is not.
Webster's Bible (WBS)
The rich man shall lie down, but he shall not be gathered: he openeth his eyes, and he [is] not.
Young's Literal Translation (YLT)
Rich he lieth down, and he is not gathered, His eyes he hath opened, and he is not.

Read in context

  1. 17அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
  2. 18அவனுடைய வீடு பொட்டுப்பூச்சி கட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போலுமாகும்.
  3. 19அவன் ஐசுவரியவனாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
  4. 20வெள்ளத்தைப்போலத் திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.
  5. 21கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.