Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:19 in Tamil

எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

Ettiyum pichumaagiya en sirumaiyaiyum en thavippaiyum ninaiththarulum.

Lamentations 3:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
Open Tamil Contemporary Version
நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும். எனக்கு வீடு இல்லை. நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.

Lamentations 3:19 in English

King James Version (KJV)
Remembering mine affliction and my misery, the wormwood and the gall.
World English Bible (WEB)
Remember my affliction and my misery, the wormwood and the bitterness.
American Standard Version (ASV)
Remember mine affliction and my misery, the wormwood and the gall.
Bible in Basic English (BBE)
Keep in mind my trouble and my wandering, the bitter root and the poison.
Darby Translation (DBY)
Remember thou mine affliction and my wandering, the wormwood and the gall.
Webster's Bible (WBS)
Remembering my affliction and my misery, the wormwood and the gall.
Young's Literal Translation (YLT)
Remember my affliction and my mourning, Wormwood and gall!

Read in context

  1. 17என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
  2. 18என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
  3. 19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
  4. 20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
  5. 21இதை என் மனதிலே வைத்து, நம் பிக்கைகொண்டிருப்பேன்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.