Job 22:18 in Tamil
ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
Aagaiyaal thunmaarkkarin aalosanai enakkuth thooramaayiruppathaaga.
Job 22:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்; நான் கொடியவரின் ஆலோசனைக்கு விலகி நிற்கிறேன்.
- Tamil Easy Reading Version
- நற்காரியங்களால் அவர்கள் வீடுகளை நிரப்பியவர் தேவனே! இல்லை, என்னால் தீயோரின் அறிவுரையைப் பின்பற்ற முடியாது.
Job 22:18 in English
- King James Version (KJV)
- Yet he filled their houses with good [things:] but the counsel of the wicked is far from me.
- World English Bible (WEB)
- Yet he filled their houses with good things, but the counsel of the wicked is far from me.
- American Standard Version (ASV)
- Yet he filled their houses with good things: But the counsel of the wicked is far from me.
- Bible in Basic English (BBE)
- Though he made their houses full of good things: but the purpose of the evil-doers is far from me!
- Darby Translation (DBY)
- Yet he filled their houses with good. But the counsel of the wicked is far from me.
- Webster's Bible (WBS)
- Yet he filled their houses with good [things] : but the counsel of the wicked is far from me.
- Young's Literal Translation (YLT)
- And he hath filled their houses [with] good: (And the counsel of the wicked Hath been far from me.)
Read in context
- 16காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
- 17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
- 18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
- 19எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
- 20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
Cross references
- Job 21:16 யோபு 21:16ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
- Job 12:6 யோபு 12:6கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
- Psalm 17:14 சங்கீதம் 17:14மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால்நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
- 1 Samuel 2:7 1 சாமுவேல் 2:7கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர்.
- Acts 14:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சிவிளங்கப் பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
- Jeremiah 12:2 எரேமியா 12:2நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
- Psalm 1:1 சங்கீதம் 1:1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
- Acts 15:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:16எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.