Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 25:2 in Tamil

அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.

Athigaaramum payangaramum avaridaththil irukkirathu; avar thamathu unnathamaana sthalangalil samaathaanaththai undaakkugiraar.

Download verse image

Job 25:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
Open Tamil Contemporary Version
“ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர்.
Tamil Easy Reading Version
“தேவனே அரசாள்பவர். ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார். தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.

Job 25:2 in English

King James Version (KJV)
Dominion and fear [are] with him, he maketh peace in his high places.
World English Bible (WEB)
“Dominion and fear are with him. He makes peace in his high places.
American Standard Version (ASV)
Dominion and fear are with him; He maketh peace in his high places.
Bible in Basic English (BBE)
Rule and power are his; he makes peace in his high places.
Darby Translation (DBY)
Dominion and fear are with him; he maketh peace in his high places.
Webster's Bible (WBS)
Dominion and fear [are] with him, he maketh peace in his high places.
Young's Literal Translation (YLT)
The rule and fear [are] with Him, Making peace in His high places.

Read in context

  1. 1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
  2. 2அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
  3. 3அவருடைய சேனைகளுக்குத்தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
  4. 4இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Read all of Job 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.