Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 26:5 in Tamil

ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.

Jalaththin keezh madinthavarkalukkum, avarkalodae thangugiravarkalukkum thaththalippu undu.

Download verse image

Job 26:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.
Open Tamil Contemporary Version
“தண்ணீரின்கீழ் மடிந்தவர்களும் அவர்களோடே இருப்பவர்களும், இறந்தவர்களின் ஆவிகளும் பயந்து நடுங்குகின்றன.
Tamil Easy Reading Version
“பூமிக்கு அடியிலுள்ள வெள்ளங்களில் மரித்தோரின் ஆவிகள் பயத்தால் நடுங்குகின்றன.

Job 26:5 in English

King James Version (KJV)
Dead [things] are formed from under the waters, and the inhabitants thereof.
World English Bible (WEB)
“The departed spirits tremble, those beneath the waters and all that live in them.
American Standard Version (ASV)
They that are deceased tremble Beneath the waters and the inhabitants thereof.
Bible in Basic English (BBE)
The shades in the underworld are shaking; the waters and those living in them.
Darby Translation (DBY)
The shades tremble beneath the waters and the inhabitants thereof;
Webster's Bible (WBS)
Dead [things] are formed from under the waters, and the inhabitants thereof.
Young's Literal Translation (YLT)
The Rephaim are formed, Beneath the waters, also their inhabitants.

Read in context

  1. 3நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?
  2. 4யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?
  3. 5ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.
  4. 6அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
  5. 7அவர் உத்தரமண்டலத்தைவெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
Read all of Job 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.