Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 25:4 in Tamil

இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

Ippadiyirukka, manushan thaevanukku munpaaga neethimaanaayiruppathu eppadi? sthireeyinidaththil piranthavan suththamaayiruppathu eppadi?

Job 25:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Open Tamil Contemporary Version
அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
Tamil Easy Reading Version
தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்? மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.

Job 25:4 in English

King James Version (KJV)
How then can man be justified with God? or how can he be clean [that is] born of a woman?
World English Bible (WEB)
How then can man be just with God? Or how can he who is born of a woman be clean?
American Standard Version (ASV)
How then can man be just with God? Or how can he be clean that is born of a woman?
Bible in Basic English (BBE)
How then is it possible for man to be upright before God? or how may he be clean who is a son of woman?
Darby Translation (DBY)
And how should man be just with God? Or how should he be clean that is born of a woman?
Webster's Bible (WBS)
How then can man be justified with God? or how can he be clean [that is] born of a woman?
Young's Literal Translation (YLT)
And what? is man righteous with God? And what? is he pure — born of a woman?

Read in context

  1. 2அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
  2. 3அவருடைய சேனைகளுக்குத்தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
  3. 4இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
  4. 5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
  5. 6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
Read all of Job 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.