Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 25:5 in Tamil

சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

Santhiranai annaanthubaarum, athuvum piragaasiyaamalirukkirathu; natchaththirangalum avar paarvaikkus suththamaanavaigal alla.

Download verse image

Job 25:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Open Tamil Contemporary Version
அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது,
Tamil Easy Reading Version
தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல. நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல.

Job 25:5 in English

King James Version (KJV)
Behold even to the moon, and it shineth not; yea, the stars are not pure in his sight.
World English Bible (WEB)
Behold, even the moon has no brightness, and the stars are not pure in his sight;
American Standard Version (ASV)
Behold, even the moon hath no brightness, And the stars are not pure in his sight:
Bible in Basic English (BBE)
See, even the moon is not bright, and the stars are not clean in his eyes:
Darby Translation (DBY)
Lo, even the moon is not bright; and the stars are not pure in his sight:
Webster's Bible (WBS)
Behold even to the moon, and it shineth not; and the stars are not pure in his sight.
Young's Literal Translation (YLT)
Lo — unto the moon, and it shineth not, And stars have not been pure in His eyes.

Read in context

  1. 3அவருடைய சேனைகளுக்குத்தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
  2. 4இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
  3. 5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
  4. 6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
Read all of Job 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.