Job 25:6 in Tamil
புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
Puzhuvaayirukkira manithanum, poochiyaayirukkira manubuththiranum emmaaththiram endraan.
Job 25:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”
- Tamil Easy Reading Version
- ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள். பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.
Job 25:6 in English
- King James Version (KJV)
- How much less man, [that is] a worm? and the son of man, [which is] a worm?
- World English Bible (WEB)
- How much less man, who is a worm, and the son of man, who is a worm!”
- American Standard Version (ASV)
- How much less man, that is a worm! And the son of man, that is a worm!
- Bible in Basic English (BBE)
- How much less man who is an insect, and the son of man who is a worm!
- Darby Translation (DBY)
- How much less man, a worm, and the son of man, a worm!
- Webster's Bible (WBS)
- How much less man, [that is] a worm; and the son of man, [who is] a worm?
- Young's Literal Translation (YLT)
- How much less man — a grub, And the son of man — a worm!
Read in context
- 4இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
- 5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
- 6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
Cross references
- Isaiah 41:14 ஏசாயா 41:14யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
- Psalm 22:6 சங்கீதம் 22:6நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
- Job 7:17 யோபு 7:17மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
- Job 4:19 யோபு 4:19புழுதியில் அஸ்திபாரம்போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
- Genesis 18:27 ஆதியாகமம் 18:27அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடேபேசத்துணிந்தேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.