Job 7:17 in Tamil
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
Manushanai neer oru poruttaaga ennugiratharkum, avanmael sinthai vaikkiratharkum,
Job 7:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
- Open Tamil Contemporary Version
- “நீர் மனிதனை முக்கியமானவன் என எண்ணுவதற்கும், அவனில் நீர் கவனம் செலுத்துவதற்கும்,
- Tamil Easy Reading Version
- தேவனே, உமக்கு மனிதன் ஏன் அத்தனை முக்கியமானவன்? ஏன் அவனைப் பெருமைப்படுத்துகிறீர்? ஏன் அவனைக் கண்டுக்கொள்கிறீர்?
Job 7:17 in English
- King James Version (KJV)
- What [is] man, that thou shouldest magnify him? and that thou shouldest set thine heart upon him?
- World English Bible (WEB)
- What is man, that you should magnify him, that you should set your mind on him,
- American Standard Version (ASV)
- What is man, that thou shouldest magnify him, And that thou shouldest set thy mind upon him,
- Bible in Basic English (BBE)
- What is man, that you have made him great, and that your attention is fixed on him,
- Darby Translation (DBY)
- What is man, that thou makest much of him? and that thou settest thy heart upon him?
- Webster's Bible (WBS)
- What [is] man, that thou shouldst magnify him? and that thou shouldst set thy heart upon him?
- Young's Literal Translation (YLT)
- What [is] man that Thou dost magnify him? And that Thou settest unto him Thy heart?
Read in context
- 15அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது.
- 16இப்படியிருக்கிறதை ஆரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்கவிரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.
- 17மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
- 18காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
- 19நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர்.
Cross references
- Hebrews 2:6 எபிரெயர் 2:6ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
- Psalm 8:4 சங்கீதம் 8:4மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
- Psalm 144:3 சங்கீதம் 144:3கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
- Job 34:14–15 யோபு 34:14–15அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார். அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
- Job 7:12 யோபு 7:12தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.