Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 26:13 in Tamil

தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.

Thamathu aaviyinaal vaanaththai alangariththaar; avarudaiya karam nelivaana sarppa natchaththiraththai uruvaakkitru.

Download verse image

Job 26:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.
Open Tamil Contemporary Version
அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின; அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது.
Tamil Easy Reading Version
தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும். தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது.

Job 26:13 in English

King James Version (KJV)
By his spirit he hath garnished the heavens; his hand hath formed the crooked serpent.
World English Bible (WEB)
By his Spirit the heavens are garnished. His hand has pierced the swift serpent.
American Standard Version (ASV)
By his Spirit the heavens are garnished; His hand hath pierced the swift serpent.
Bible in Basic English (BBE)
By his wind the heavens become bright: by his hand the quickly moving snake was cut through.
Darby Translation (DBY)
By his Spirit the heavens are adorned; his hand hath formed the fleeing serpent.
Webster's Bible (WBS)
By his spirit he hath garnished the heavens; his hand hath formed the crooked serpent.
Young's Literal Translation (YLT)
By His Spirit the heavens He beautified, Formed hath His hand the fleeing serpent.

Read in context

  1. 11அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
  2. 12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
  3. 13தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.
  4. 14இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.
Read all of Job 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.