Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 26:12 in Tamil

அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.

Avar thamathu vallamaiyinaal samuththirak konthalippai amarappanni, thamathu njaanaththinaal athin moorkkaththai adakkugiraar.

Download verse image

Job 26:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது வல்லமையினால் கடலை அமர்த்துகிறார், தமது ஞானத்தினால் ராகாப் கடல் விலங்கைத் துண்டுகளாக வெட்டுகிறார்.
Tamil Easy Reading Version
தேவனுடைய வல்லமை கடலை அமைதிப்படுத்துகிறது. தேவனுடைய ஞானம் ராகாபின் உதவியாளர்களை அழித்தது.

Job 26:12 in English

King James Version (KJV)
He divideth the sea with his power, and by his understanding he smiteth through the proud.
World English Bible (WEB)
He stirs up the sea with his power, and by his understanding he strikes through Rahab.
American Standard Version (ASV)
He stirreth up the sea with his power, And by his understanding he smiteth through Rahab.
Bible in Basic English (BBE)
By his power the sea was made quiet; and by his wisdom Rahab was wounded.
Darby Translation (DBY)
He stirreth up the sea by his power, and by his understanding he smiteth through Rahab.
Webster's Bible (WBS)
He divideth the sea by his power, and by his understanding he smiteth through the proud.
Young's Literal Translation (YLT)
By His power He hath quieted the sea, And by His understanding smitten the proud.

Read in context

  1. 10அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.
  2. 11அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
  3. 12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
  4. 13தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.
  5. 14இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.
Read all of Job 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.