Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:14 in Tamil

அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.

Avanudaiya kumaarar peruginaal pattayaththukku iraiyaavaarkal; avan karppappirappugal aagaaraththinaal thirupthiyaavathillai.

Download verse image

Job 27:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
Open Tamil Contemporary Version
அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள், ஆனால் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்; அவனுடைய சந்ததியினருக்கு ஒருபோதும் போதியளவு உணவு கிடைக்காது.
Tamil Easy Reading Version
தீயவனுக்குப் பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் அவனது பிள்ளைகள் மரிப்பார்கள். தீயவனின் பிள்ளைகளுக்கு உண்பதற்கு போதிய உணவு இராது.

Job 27:14 in English

King James Version (KJV)
If his children be multiplied, [it is] for the sword: and his offspring shall not be satisfied with bread.
World English Bible (WEB)
If his children are multiplied, it is for the sword. His offspring will not be satisfied with bread.
American Standard Version (ASV)
If his children be multiplied, it is for the sword; And his offspring shall not be satisfied with bread.
Bible in Basic English (BBE)
If his children are increased, it is for the sword; and his offspring have not enough bread.
Darby Translation (DBY)
If his children be multiplied, it is for the sword, and his offspring shall not be satisfied with bread;
Webster's Bible (WBS)
If his children are multiplied, [it is] for the sword: and his offspring shall not be satisfied with bread.
Young's Literal Translation (YLT)
If his sons multiply — for them [is] a sword. And his offspring [are] not satisfied [with] bread.

Read in context

  1. 12இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
  2. 13பொல்லாத மனுஷனுக்குத் தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
  3. 14அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
  4. 15அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.
  5. 16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.