Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:15 in Tamil

அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.

Avanukku meethiyaanavarkal seththup puthaikkappaduvaarkal; avanudaiya vithavaigal pulambuvathillai.

Download verse image

Job 27:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவர்களுடைய விதவைகளும் புலம்புவதில்லை.
Open Tamil Contemporary Version
அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது, அவர்களுடைய விதவைகள் அழமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
அவனது எல்லாப் பிள்ளைகளும் மரிப்பார்கள். அவனது விதவை அவனுக்காகத் துக்கப்படமாட்டாள்.

Job 27:15 in English

King James Version (KJV)
Those that remain of him shall be buried in death: and his widows shall not weep.
World English Bible (WEB)
Those who remain of him will be buried in death. His widows will make no lamentation.
American Standard Version (ASV)
Those that remain of him shall be buried in death, And his widows shall make no lamentation.
Bible in Basic English (BBE)
When those of his house who are still living come to their end by disease, they are not put into the earth, and their widows are not weeping for them.
Darby Translation (DBY)
Those that remain of him shall be buried by death, and his widows shall not weep.
Webster's Bible (WBS)
Those that remain of him shall be buried in death: and his widows shall not weep.
Young's Literal Translation (YLT)
His remnant in death are buried, And his widows do not weep.

Read in context

  1. 13பொல்லாத மனுஷனுக்குத் தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
  2. 14அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
  3. 15அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.
  4. 16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,
  5. 17அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.