Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 27:17 in Tamil

அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.

Avan savathariththathai neethimaan uduththikkondu, kutramillaathavan avan panaththaip pagirnthugolluvaan.

Download verse image

Job 27:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
Open Tamil Contemporary Version
அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள், குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் அவனது ஆடைகள் நல்லவனுக்குக் கிடைக்கும். களங்கமற்ற ஜனங்கள் அவனது வெள்ளியைப் பெறுவார்கள்.

Job 27:17 in English

King James Version (KJV)
He may prepare [it], but the just shall put [it] on, and the innocent shall divide the silver.
World English Bible (WEB)
he may prepare it, but the just will put it on, and the innocent will divide the silver.
American Standard Version (ASV)
He may prepare it, but the just shall put it on, And the innocent shall divide the silver.
Bible in Basic English (BBE)
He may get them ready, but the upright will put them on, and he who is free from sin will take the silver for a heritage.
Darby Translation (DBY)
He may prepare it, but the just shall put it on; and the innocent shall divide the silver.
Webster's Bible (WBS)
He may prepare [it] , but the just shall put [it] on, and the innocent shall divide the silver.
Young's Literal Translation (YLT)
He prepareth — and the righteous putteth [it] on, And the silver the innocent doth apportion.

Read in context

  1. 15அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.
  2. 16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,
  3. 17அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
  4. 18அவனுடைய வீடு பொட்டுப்பூச்சி கட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போலுமாகும்.
  5. 19அவன் ஐசுவரியவனாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
Read all of Job 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.